Sunday, June 9, 2013

பொறுத்து போதும் புறப்படு

சங்கு முரசொலி எங்கும் பரவிடசொந்தமண் ஆண்ட இனம் - இன்றுசிங்கமழைத்திடச் சென்ற முயலென கொண்ட உயிர் தரவாஎங்கள் சிறுவரை இன்பமழலையைஇம்சை வதைபுரிந்தே - பகைசெங்குருதி யெழச்செய்பவர்கண்டுமேசோர்ந்து கிடந்திடவோஎங்கும் பரந்ததாம் இன்பத் தமிழெனில்இன்னும் இழிமைசெய்து அவர்எங்கள் தமிழினம் இல்லையென்றாக்கிடஏழையென்...

எழுந்துவா ஈழம் மீட்க!

நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ நீயெழுந்து எல்லைபோட வேண்டும் ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து தூரமில்லைநீ நடக்கவேண்டும் வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப பாரமில்லை தோள் சுமக்க வேண்டும் யாருமில்லை ஈழம்காக்க நின்னையன்றி! பார்த்திருக்க நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும் போருமில்லை...

Saturday, June 8, 2013

வீரம் தாரும் மைந்தர்காள்!

நீங்கள் நின்றபோது எங்கள் நிலமிருந்தது - அந்தநிலமிழந்தபோது உங்கள் நினைவு மீந்ததுதாயிருந்தபோதும் பிள்ளை தனியிருக்குது - இன்று தவித்திருக்கும் மக்கள் நெஞ்சு உமைநினைக்குதுபாயிருந்தபோது தூக்கம் வரமறுக்குது - இங்குபாய்ந்துவந்துபேய்கள் எமது தலையறுக்குதுநீங்கள் வந்து எங்கள் உள்ளே...

Friday, June 7, 2013

தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்

தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை நடத்திய போதிலும் அவரது வீடுகள் என்ற பெயரில் இன்று வரை பத்து வரையான வீடுகளை சிறிலங்கா படைத்தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது. வன்னியில் அழகான நிலக்கீழ்...

தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை உளமார நேசித்து பணி செய்த உன்னத மனிதர் வண பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் நினைவுநாள்

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை...

தீ பரவட்டும்

ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்  நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப் பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு  கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர் நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்  இரத்தத்திலே கொண்டவீரம் - அதை விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்  சொத்தில்லை பாரம்பரியம் வேற்றுமை...

தமிழீழத்தின் தேசியக் கொடியும் கீதமும்

ஏறுது பார் கொடி ஏறுதுபார் ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி காலத்தை வென்றுமே நின்ற கொடி புலி காட்டிய பாதையில் சென்ற கொடி ஏறுது பார் கொடி ஏறுதுபார் செக்க நிறத்திலே...

Thursday, June 6, 2013

தமிழீழ தேசியக்கொடி

வீரத் தேசக் கொடிபறக்குது  விண்ணில்பாரடா - அதுவீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அதுதேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!தீரர் நேசமைந்தர்  கொண்ட திண்மை கூறுதா - நின்றுதீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?ஊரைக் காத்த தெய்வமெண்ணி...

முப்படை தந்தான்

மும்மனி தந்தான் புத்தன் முப்பால் தந்தான் வள்ளுவன் மும்பழம் தந்தாள் ஒளவை முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர் முப்பெரும் தேவிகளுக்கும்  முத்துறைகள் கொடுத்தனர் மூவேந்தர்கள் ஆண்டனர் ஆனாலும் தமிழ் தேசியம் உலகமும் அறியவில்லை தமிழனும் அறியவில்லை முப்படை தந்தான்...

“தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை”

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்! எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்! எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்! எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்! இசை தெலுங்கானது பாட்டினிலே! இந்தி...