Saturday, May 18, 2013

பிரிகேடியர் நடேசன் அவர்களின் வீரவணக்கம் நாள்


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் வீரவணக்கம் நாள். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து தம்மை விதையாக்கிக் கொண்ட எங்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.